Thursday, January 22, 2009

பெண் பார்க்கும் படலம்

பாடத் தெரியுமா
ஆடத் தெரியுமா
நடக்கத் தெரியுமா
படிக்கத் தெரியுமா
சமைக்கத் தெரியுமா
பணம் எவ்வளவு
கடைசிவரை கேட்கவில்லை
அவள் கண்களில் வழிகின்ற கண்ணீரை பற்றி

my fav

  • Tv - NGC, Discovery, Star Vijay
  • Movie - Anbe Sivam